தேர்தல் அரசியலில் நாம் தமிழர் கட்சி பெற்ற முதல் வெற்றி

ஊரக உள்ளாட்சி தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டத்தின் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியை வென்றதன் மூலம் தேர்தல் அரசியலில் முதல் வெற்றியை நாம் தமிழர் கட்சி பெற்றுள்ளது.

 

அக்கட்சியை சேர்ந்த சுனில் ராஜாக்கமங்கலம் ஒன்றியத்தில் போட்டியிட்டு ஆயிரத்து 11 வாக்குகள் பெற்று வென்றிருக்கிறார். உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து இடங்களிலும் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி பல இடங்களில் மூன்றாம் நான்காம் இடங்களை பெற்றுள்ளது.


Leave a Reply