வாட்ஸ்அப் மற்றும் முகநூலில் வரக்கூடிய புத்தாண்டு வாழ்த்து செய்திகள் மூலமாக சைபர் தாக்குதல் நடத்தப்படலாம் என்பதால் பொதுமக்கள், மொபைல் பயன்படுத்துவோர் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வாழ்த்து செய்திகளோடு வரும் லிங்கை கிளிக் செய்தால் செல்போன்களில் உள்ள தகவல்கள் திருடப்பட வாய்ப்பு இருப்பதாக மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் சஞ்சய் தெரிவித்துள்ளார். ஆகவே தெரியாத நபர்களிடம் இருந்து வரும் லிங்குகளுக்கு உடனே செல்ல வேண்டாம் எனவும் அமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும் செய்திகள் :
சத்தீஸ்கர் எல்லையில் நக்சல்களை சுற்றிவளைத்த 7,000 பாதுகாப்பு வீரர்கள்..!
காஷ்மீரில் தாக்குதல் நடத்தியவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் - நடிகர் ரஜினிகாந்த்
மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு முழு ஆதரவு - ராகுல் காந்தி
பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு பிரதமர் மோடி எச்சரிக்கை..!
சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்த பாகிஸ்தான்..!
கருப்பு நிற செய்தி.. காஷ்மீர் செய்தித்தாள்கள் எதிர்ப்பு..!