நித்யானந்தா ஆசிரமத்தில் என் குழந்தைக்கு ஆபத்து!

நித்யானந்தா ஆசிரமத்தில் சிக்கியுள்ள தனது மகள்களின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக அவர்களின் தந்தை தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த ஜனார்த்தனா ஷர்மா என்பவர் ஆசிரமத்தில் ஒளிந்திருக்கும் மர்மங்கள் குறித்து காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.


Leave a Reply