ஆபத்தை உணராமல் செல்ஃபி எடுக்கும் இளைஞர்கள்!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள செண்பகத்தோப்பு வனப்பகுதியில் ஆபத்தை உணராமல் ஆற்றில் குளிப்பவர்கள் மீது வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

 

கனமழையால் செண்பகத்தோப்பு வனப்பகுதியில் உள்ள மின்வெட்டி பாறை, பேயனார் உள்ளிட்டவைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து இருக்கும் நிலையில் ஆபத்தை உணராமல் பல இளைஞர்கள் செல்பி எடுப்பதால் இந்த கோரிக்கை எழுந்துள்ளது.


Leave a Reply