காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் என்ற பகுதியில் இரண்டு சிறுவர்கள் பணத்தை திருடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. முகம்மது ஆசிக் என்பவரின் கடைக்கு சென்ற 2 சிறுவர்கள் ஊழியரிடம் குடிக்க தண்ணீர் கேட்டனர். அவர்களுக்கு தண்ணீர் கொடுத்து விட்டு ஊழியர் பக்கத்து அறைக்கு சென்று உள்ளார். அதனை பயன்படுத்தி இரண்டு சிறுவர்களும் கல்லாவில் இருந்த 50 ஆயிரம் ரூபாயை திருடிக்கொண்டு தப்பி விட்டனர்.
மேலும் செய்திகள் :
10 ஆடுகள் கடித்து கொலை.. வனத்துறை கூறிய பதிலால் மக்கள் ஆத்திரம்..!
காதல் மனைவியை கொலை செய்த கணவன்..!
புரட்சி பாரதம் கட்சி நிர்வாகி கொடூர கொலை..!
13 மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்..!
நண்பர்களை நம்பி சென்ற கல்லூரி மாணவிக்கு நேர்ந்த கொடூரம்..!
பெத்த பெண்ணையே பாலியல் வன்கொடுமைக்கு அனுமதித்த தாய்க்கு கடும் தண்டனை..!