மசாஜ் சென்டரில் புகுந்த 5 பேர், பெண்களை மிரட்டி கததிமுனையில் கொள்ளை

சென்னையை அடுத்த கேளம்பாக்கம் அருகே மசாஜ் சென்டரில் புகுந்து 5 பேர் பெண்களை மிரட்டி கத்திமுனையில் கொள்ளை எடுத்த சிசிடிவி காட்சிகள் நெஞ்சை பதற வைக்கின்றன. ஆயுர்வேத மசாஜ் சென்டர்கள் புகுந்த மர்ம நபர்கள் 4 பேர் அங்கிருந்த பெண்களிடம் பட்டா கத்தியை காட்டி மிரட்டி நகை பணம் மற்றும் செல்போன்களை பறித்தனர்.

 

வங்கி மற்றும் பணத்தை தராத பெண்கள் மீது தாக்குதலும் நடத்தினர். இந்த காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளன. தகவலறிந்த போலீசார் பட்டாக்கத்தியுடன் கொள்ளையடித்த விஜய் பிரபாகரன் அதை சசிகுமார் ஜெகதீசன் மற்றும் வினோத் ஆகிய 5 பேரை மடக்கி பிடித்தனர். போலீசாரின் பிடியில் இருந்து தப்பிய வினோத்திடம் நபரை போலீசார் தேடி வருகின்றனர்.


Leave a Reply