சிட்டுக்குருவிகளுக்கு அடைக்கலம் தரும் சலவை கடைக்காரர்

தஞ்சை மாவட்டத்தின் ஒரு பகுதியில் துணி சலவை கடை நடத்திவரும் ரமேஷ் சிட்டுக்குருவிகளுக்கு கூடு அமைத்து பாதுகாக்கிறார். ரமேஷின் கடை அமைந்துள்ள வணிக வளாகத்தில் குருவிகள் வந்து செல்வதற்கு ஏற்றார்போல் அட்டைப் பெட்டிகளை அடுக்கி அதில் துளையிட்டு கூண்டு போல் கட்டி வைத்துள்ளார்.

 

அந்த பெட்டிக்குள் நூற்றுக்கும் மேற்பட்ட சிட்டுக்குருவிகள் வசிக்கிறது. அவற்றிற்கு தேவையான உணவு மற்றும் குடிநீர் பாத்திரம் ஊஞ்சலில் வைத்து சிட்டுக்குருவிகளை பாதுகாத்து வருகிறார். ரமேஷ் அவருடைய கவிதை பொருட்களுக்கான கடை வைத்துள்ள பஞ்சநாதன் தீவனங்களை இலவசமாக வழங்கி வருகிறார்.


Leave a Reply