போலி நெய் தயாரித்தவர்கள் மீது வழக்குப்பதிவு

சென்னையில் தரமற்ற முறையில் நெய் தயாரித்து ஸ்ரீகிருஷ்ணனை உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை கண்ணம்மா பேட்டையில் உள்ள காவேரி நகர் பகுதியில் தரமற்ற முறையில் நெய் தயார் செய்து விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்புத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்த அதிகாரிகள் 3 டன் எடை கொண்ட நகை பறிமுதல் செய்தனர்.

அதில் இருந்து 5 மாதிரிகளை தஞ்சாவூர் உணவு பாதுகாப்பு கூடத்திற்கு சோதனைக்காக அனுப்பி வைத்தனர். பரிசோதனையின் முடிவில் அனைத்தும் தரமற்றவை என்பது தெரியவந்தது. இதையடுத்து போல் இணையை தயாரித்த உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் போலி நெய்யை அப்புறப்படுத்தினர்.


Leave a Reply