ப.சிதம்பரத்திற்கு அக்டோபர் 3 ஆம் தேதி வரை திகார் சிறை நீட்டிப்பு!

ஐ‌என்‌எக்ஸ் முறைகேடு வழக்கில் பார் சிதம்பரத்தை நீதிமன்ற காவல் அக்டோபர் 3-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ப சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் அக்டோபர் மூன்றாம் தேதி வரை தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் வரும் 3ஆம் தேதி வரை காவல் நீட்டித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

14 நாட்கள் நீதிமன்ற காவல் முடிந்து ப சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட்டார். அவருடைய காவலை நீட்டித்து மீண்டும் சிறையில் அடைக்க சிபிஐ தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.இந்த நிலையில் காவலை அக்டோபர் 3ஆம் தேதி வரை நீட்டித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மீண்டும் அவரை திகார் சிறையில் அடைக்கவும் உத்தரவிட்டிருக்கிறது.


Leave a Reply