பேருந்தின் அடியில் நூலிலையில் உயிர் தப்பினார்!

கேரள மாநிலத்தில் பேருந்து சக்கரத்தில் சிக்கி அவர் நூலிழையில் உயிர் தப்பிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்திற்குட்பட்ட நகரில் நேற்று தனியார் பேருந்து ஒன்று இருசக்கர வாகனம் ஒன்றின் மீது மோதியதில்,இரு சக்கர வாகனம் பேருந்தின் முன் சக்கரத்தில் சிக்கிக் கொண்டது. இந்நிலையில் இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்தவர் கீழே விழுந்தார் இருசக்கர வாகனத்தின் மேல் பாகத்தில் சிக்கியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.


Leave a Reply