ஜீவ சமாதி முடிவை ஒத்திவைத்த சாமியார்

யாரோ ஒருவரின் தூண்டுதலின் பெயரில் தான் ஜீவசமாதி அடையப் போவதாக சாமியார் இருளப்ப சுவாமியின் மனைவி கூறியுள்ளார். ஜீவசமாதி அடைவதில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்றும், யாரோ ஒருவரின் தூண்டுதலின் பேரில் தான் ஜீவ சமாதி அடையப் போவதாக தமது கணவர் அறிவித்தார் என்றும் அவர் கூறினார்.

 

சிவகங்கை மாவட்டம் பாசாங்கரை கிராமத்தை சேர்ந்த சாமியார் இருளப்ப சுவாமி ஜீவசமாதி அடைய போவதாக அறிவித்தார். பின்னர் காலம் கடந்து விட்டது எனக் கூறி தனது ஜீவசமாதி திட்டத்தை இருளப்ப சுவாமி கைவிட்டார்


Leave a Reply