மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி – சீன அதிபர் சந்திப்பு

பிரதமர் மோடி சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு மாமல்லபுரத்தில் நடைபெறுவதையொட்டி தலைமைச்செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சீன அதிபர் ஜி ஜின்பிங் இன்று தமிழகத்தில் அடுத்த மாதம் மாமல்லபுரத்தில் நடைபெற இருக்கிறது. இரு நாட்டின் மிக முக்கியமான இந்தியாவின் பிரதமரும் சீன அதிபரும் தமிழகத்திற்கு வரக்கூடிய இந்த சூழலில் சென்னை தலைமைச் செயலகத்தில் ஒரு ஆலோசனை கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

 

இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஜீ ஜின்பிங் இடையிலான சந்திப்பு மாமல்லபுரத்தில் வருகிறார் நடைபெறுகிற நிலையில் அதன் தொடர்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மிக முக்கியமான ஆலோசனை கூட்டம் சண்முகம் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் மத்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் பிரதமர் உடைய பாதுகாப்பு அதிகாரிகள் உள்துறை செயலாளர் டிஜிபி காவல் ஆணையர் உள்ளிட்ட காவல்துறை உயரதிகாரிகளும் இந்த கூட்டத்தில் பங்கேற்று இருக்கிறார்கள்.

 

இதில் இரண்டு நாட்டு தலைவர்களும் பங்கேற்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பன்மடங்கு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு அதிக அளவில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் அதேபோல் சீன அதிபரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் எவ்வித குறைபாடும் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதன் அடிப்படையில் இந்த ஆலோசனை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.


Leave a Reply