வேலூர் மாவட்டத்தில் மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்த 18 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். புகாரின் பேரில் மாவட்டம் முழுவதும் 50 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. மாவட்ட ஆட்சியர் சுகாதாரத்துறை இணை இயக்குனர் மற்றும் எஸ்பி ஆகியோர் தலைமையில் 35 குழுக்கள் அமைக்கப்பட்டு சோதனை நடைபெற்றது. இதில் திருப்பத்தூரை அடுத்த தோரணம் ஹவுஸிங் போர்ட் போன்ற இடங்களில் சத்யநாராயணன் குலசேகரன் உட்பட மொத்தம் 18 போலி மருத்துவர்கள் சிக்கியுள்ளனர்.
மேலும் செய்திகள் :
அருவியில் குளித்தவர்களை அலறவிட்ட பாம்பு..!
அதிமுகவில் இணைந்த பாமக மாவட்டச் செயலாளர்
டிரம்ப்பை கொல்ல ஈரான் திட்டம்: நெதான்யாகு
தொடரும் மழை... பள்ளிகளுக்கு நாளை விடுமுறையா?
திருமண பெயரில் பல லட்சங்கள் ஏமாற்றிய பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை..!
திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு - அறநிலையத்துறைக்கு மதுரை ஐகோர்ட் உத்தரவு