உதகை அருகே வேகமாக பரவி வரும் மர்ம காய்ச்சலால் 50க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள கிராமத்தில் ஆதிவாசி மக்கள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.இப்பகுதியில் கடந்த சில நாட்களாக பரவி வரும் மர்ம காய்ச்சலால் 50க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுகின்றனர்.
இந்த மர்ம காய்ச்சலால் கை கால்களில் வீக்கம் ஏற்பட்டு வீடுகளிலேயே முடங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. அவர்கள் போதிய சிகிச்சை கிடைக்காமல் அவதிக்கு ஆளாகி யுள்ள நிலையில் அந்த கிராமத்தில் உள்ள சுகாதாரத்துறை அதிகாரிகள் மருத்துவமனை முகாம் அமைத்து மர்ம காய்ச்சல் பரவுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகள் :
காதலிப்பதற்காகவே தற்போது இதை செய்கிறார்கள் : விக்ரம்
பொன்னி சீரியல் புகழ் வைஷ்ணவிக்கு சூட்டிங் ஸ்பாட்டில் ஏற்பட்ட காயம்..!
அப்பா, மகளை சுட்டுக் கொன்று, இளைஞர் தற்கொலை..!
சபாநாயகர் என் வாயை திறக்க விடுவதே இல்லை : ராகுல்
வரதட்சணை கேட்டு கர்ப்பிணி கொலை.. கோர்ட் அதிரடி தீர்ப்பு..!
இந்தியா- சீனா இடையே 5 ஆண்டுகள் தடை நீக்கம்?