இராமநாதபுரம் மாவட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ காதர் பாட்சா(எ) வெள்ளைச்சாமி 7-ஆம் ஆண்டு நினைவஞ்சலி நடைபெற்றது.
இராமநாதபுரம் மாவட்ட தி மு க-வின் பொறுப்பாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கத்தின் தந்தையும் முன்னாள் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி திமுக எம்.எல்.ஏ. காதர் பாட்சா என்ற வெள்ளைச்சாமி யின் 7-ஆம் ஆண்டு நினைவஞ்சலி இன்று கமுதியில் நடைபெற்றது .
இந்நிகழ்வு நினைவுகூரும் வகையில் திமுக மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை ஒருங்கிணைப்பாளர் வாலாந்தரவை கே.ஜே. பிரவின் தலைமையில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார் உடன் தி மு க மாவட்ட பொறுப்பாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம், செல்வ பிரகாஸ்,பிரித்திவிராஜ்,தர்மா, சபாபதி, தீன் உள்பட நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.
மேலும் செய்திகள் :
விஜய் உடன் பாமக கூட்டு!? திரைமறைவில் நடக்கும் ரகசிய பேச்சு! துணை முதல்வர் கனவில் அன்புமணி..!
மதுரை மத்திய சிறை கைதிகள் 3 பேர் மீது வழக்கு..!
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..!
காவல் நிலையத்தில் வெடி விபத்து.. 7 பேர் உயிரிழப்பு..!
மேற்கு வங்கத்திலும் காட்டாட்சி வேரோடு அகற்றப்படும் - மோடி
அண்ணா பல்கலை. முறைகேடு - 17 பேர் மீது வழக்குப்பதிவு..!






