கோட் சூட்டில் லண்டனில் எடப்பாடி பழனிசாமி! ஒப்பந்தங்கள் கையெழுத்து

லண்டன் சென்றுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இரண்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. மனிதவள மேம்பாட்டு துறை நிறுவனத்துடன் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆனது கையெழுத்தாகியுள்ளது .

மருத்துவப் பணியாளர் திறன் மேம்பாடு தொடர்பான ஒப்பந்தமும் கையெழுத்தாகி இருக்கிறது. லண்டன் சென்ற எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இரண்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன லண்டனில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மனிதவள மேம்பாட்டு நிறுவனத்துடன் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டிருக்கிறார்.

 

தொற்றுநோய் தடுப்பு தொடர்பான ஒரு ஒப்பந்தமும் கையெழுத்தாகியுள்ளது. அதுபோல மருத்துவ பணியாளர் திறன் மேம்பாடு தொடர்பான ஒப்பந்தமும் கையெழுத்தாகி இருக்கிறது. அவருடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உடன் சென்றுள்ளார்.


Leave a Reply