மொபைல் இல்லாமல் இனி ஏ‌டி‌எம்களில் பணம் எடுக்க முடியாது!

ஆன்லைன் பணப்பரிவர்த்தனையை போல ஏ‌டி‌எம்களிலும் OTP எண்களை கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. வங்கி ஏடிஎம்களில் நடக்கும் மோசடிகளை தடுப்பது குறித்து வங்கிகளின் பிரதிநிதிகள் கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இதில் ஏ‌டி‌எம்களில் நள்ளிரவில் குறிப்பிட்ட நேரத்தில் பணம் எடுப்பதற்கு தடை விதிக்கலாம் என பரிசோதனை செய்யப்பட்டது.

 

மேலும் ஒரு முறை பணம் எடுத்தால் அடுத்த முறை பணம் எடுக்க குறைந்தபட்சம் ஆறு மணி நேரத்திலிருந்து 12 மணி நேரம் வரை காத்திருக்க கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் பணம் எடுக்கும் போது அவருடைய செல்போன் அழைப்புகளை அனுபவம் ஆலோசனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Leave a Reply