திருப்பதிக்கு ரெட் அலர்ட் இல்லை! மாவட்ட கண்காணிப்பாளர் அன்புராஜன் தெரிவித்தார்!

திருப்பதிக்கு பக்தர்கள் அச்சமின்றி வந்து சுவாமி தரிசனம் செய்யலாம் என்று மாவட்ட கண்காணிப்பாளர் அன்புராஜன் தெரிவித்துள்ளார். திருப்பதியில் இன்று வெளியான செய்தி முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்று தெரிவித்துள்ள அன்புராஜன், இந்தியாவிலேயே இரண்டாவது பாதுகாப்பு நகரமாக திருப்பதி இருப்பதாக கூறியிருக்கிறார். திருப்பதியில் மட்டும் 600 சிசிடிவி கேமராக்கள் இருப்பதாக கூறியுள்ளார்.தேவஸ்தானத்திற்கு சொந்தமான இடங்களில் மட்டுமே நூற்றுக்கணக்கான சிசிடிவி கேமராக்கள் இயங்கி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.


Leave a Reply