முன்னாள் அமைச்சர் மணிகண்டனால் திறப்பு விழா காண இருந்த கார் டாக்ஸி ஓட்டுனர்கள் உரிமையாளர்களின் நிழற்குடை காத்திருப்பு !

இராமநாதபுரம் மாவட்ட இரயில் நிலையம் முன்பு கார் டாக்ஸி டிரைவர் உரிமையாளர் சங்கம் இயங்கி வருகிறது இந்நிலையில் இவர்களுக்கு முன்னாள் அமைச்சர் மணிகண்டனால் நிழல் கூடம் ஒன்று அமைக்கப்பட்டது.

இந்த நிழற் கூடம் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சராக இருந்த மணிகண்டனால் திறப்பு விழா ஏற்பாடுகளை செய்து வந்த நிலையில் மணிகண்டன் அமைச்சர் பதவி இழந்தார். இதனால் நிழற் கூடத்தில் உள்ள பதாகை மூடப்பட்டு காட்சி பொருளாய் இருக்கிறது.


Leave a Reply