விஷவாயு தாக்கி 2 பேர் உயிரிழப்பு!

நாகப்பட்டினத்தில் விஷவாயு தாக்கியதில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

 

நாகை வீட்டுவசதி வாரிய குடியிருப்பு அருகே இன்று பாதாள சாக்கடைபணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது விஷவாயு தாக்கியுள்ளது. இதில், நாகையைச் சேர்ந்த மாதவன், சக்திவேல் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். சந்தீப் என்பவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Leave a Reply