ஜோடி ஜோடியாக பிரிக்கப்பட்டுள்ள பிக் பாஸ் ஹவுஸ் மேட்ஸ்

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 பிரபலங்கள் கலந்து கொண்டுள்ள நிலையில், தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் 10 பிரபலங்கள் மட்டுமே உள்ளனர்.

 

இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் உள்ள பிரபலங்கள் அனைவரும் ஜோடிகளாக பிரிக்கப்படுகின்றன. மதுமிதா – அபிராமி, சாக்ஷி – லாஸ்லியா, கவின் – சேரன், சாண்டி – தர்சன், முகன் – ஷெரின் ஆகியோர் ஜோடிகளாக பிரிக்கப்பட்டுள்ளனர்.

 

இவர்கள் ஜோடிகளாக பிரிக்கப்பட்டு இவர்களுக்கு ஒரு டாஸ்க் கொடுக்கப்படுகிறது. எந்த ஜோடிகளிடம் கிளர்க்காயின் உள்ளதோ, அவர்களின் மொத்த மதிப்பெண்ணில் இருந்து 50 மதிப்பெண் குறைக்கப்படும் என கூறப்படுகிறது.


Leave a Reply