ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து – அமித்ஷா அறிவிப்பை அடுத்து கடும் அமளி

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து தொடர்பான விவகாரம் மற்றும் அம்மாநிலத்தின் பாதுகாப்பு தொடர்பாக நேற்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் உள்துறை செயலாளருடன் விவாதித்தது பற்றி பிரதமரிடம் அமித் ஷா விளக்கினார்.

இந்த ஆலோசனை முடிந்ததும் 11 மணியளவில் பாராளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்ற அமித் ஷா-ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370 சட்டம் ரத்து என அறிவித்தார். இந்த அறிவிப்பை அடுத்து எதிர்க்கட்சிகள் கடும் அமளி ஈடுபட்டு வருகின்றனர்.


Leave a Reply