அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு குறித்து தமிழக அரசு விளக்கமளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குரூப்-1 அதிகாரிகளுக்கு இணையாக அரசு மருத்துவர்களுக்ழு ஊதியம் வழங்கபட வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். ஊதியம் வழங்குவது பற்றி 2 வாராத்தில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் செய்திகள் :
கலப்பட புகாரில் கிலோ கணக்கில் சிக்கிய நெய்..!
அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவை புறக்கணித்தது ஏன்? - திருமாவளவன் பதில்
நாங்கள் என்ன மனநோயாளியா? - விஜயை பாராட்டியதற்கு சீமான் ரியாக்ஷன்
மகாராஷ்டிரா முதல்வராக பதவியேற்றார் தேவேந்திர ஃபட்னாவிஸ்!
திமுக, அதிமுகவினர் இடையே நடந்த போட்டி..!
விஷமான குடிநீர்..நடுங்கிய சென்னை வாசிகள்..!