சிஆர்ஐ குடும்பம் மற்றும் லேடிஸ் சர்க்கிள் இந்தியா இணைந்து மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை இந்தியா முழுவதும் 50 அரசு பள்ளிகளில் செயல்படுத்த உள்ளது.

சிஆர்ஐ குடும்பம் மற்றும் லேடிஸ் ஆட்கள் இந்தியா இணைந்து மழைநீர் சேகரிப்பு திட்டத்தை இந்தியா முழுவதும் 50 அரசு பள்ளிகளில் செயல்படுத்த உள்ளது. இதில் தமிழகத்தில் 15 அரசு பள்ளிகளில் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை செயல் படுத்துவோம் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.மேலும், நீர் சேர குறியீட்டில் 122 நாடுகளில் இந்தியா 120-வது இடத்தில் உள்ளது இந்தியாவில் 70% நீர் மாசுபட்டு உள்ளது.

 

இதன் விளைவாக ஒவ்வொரு ஆண்டும் 2 லட்சம் பேர் இறக்கின்றனர்.60 கோடி இந்தியர்கள் தங்களுக்கான குடிநீரை பெறுவதில்லை. 75 சதவீத குடும்பங்கள் கடுமையான நீர் தட்டுப்பாட்டை எதிர்கொள்கின்றனர். ஏனெனில்,நாம் மழை நீரை சேமிக்காமல் வீண் செய்கிறோம். 2030-ம் ஆண்டு இந்தியாவில் நீர் தேவை தற்போதைய தேவையை விட இருமடங்காக இருக்கும். இருபத்தி ஒரு நகரங்கள் டெல்லி, பெங்களூர், சென்னை,  ஐதராபாத் போன்றவை நிலத்தடி நீர் இல்லாமல் 10 கோடி மக்களை பாதிக்கும்.

மேலும், மழைநீரை சேகரிக்க சிஆர்ஐ குடும்பம் லேடிஸ் அருகில் இந்திய ஆகியோர் இணைந்து இந்தியா முழுவதும் உள்ள 50 அரசு பள்ளிகளில் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை செயல்படுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 15 அரசு பள்ளிகளில் மழைநீர் சேகரிப்பு என்பது ஒரு எளிய குறைந்த விலையில் செயல்படுத்தக்கூடிய திட்டமாகும்.இதன்மூலம் மழைநீர் மேற்கூரையிலிருந்து பிடிக்கப்பட்டு இதற்கான பிரத்யேக குழாய் மூலம் வடிகட்டப்படுகிறது.

பின்னர்,வழியாக நிலத்தடி நீர் தொட்டியில் வந்து அடையும் இந்த நீர் தூய்மையான மற்றும் குடிக்க பாதுகாப்பானது லேடீஸ் சர்க்கிள் இந்தியா முழுவதும் 50 அரசு பள்ளிகளை அடையாளம் கண்டு மழை நீர் குழாய் மூலம் பட்டி தொட்டிகளில் சேகரிக்க வழிவகை செய்துள்ளது. மழைநீரை வடிகட்டும் முறையை எளிமையான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.இதற்கு எந்தவிதமான பராமரிப்பும் தேவையில்லை. வடிகட்டியின் வால்வை திறப்பதன் மூலம் அது அனைத்து அடுக்குகளையும், இலைகளையும் வடிகட்டி விடுகிறது என ஒருங்கிணைப்பாளர் தெரிவித்தார்.


Leave a Reply