நீர்நிலைகளில் குடிமராமத்துப் பணிகளை மேற்கொள்ள ரூ. 499 கோடி ஒதுக்கீடு: தமிழக அரசு

Publish by: --- Photo :


தமிழகத்தில் நீர்நிலைகளில் குடிமராமத்துப் பணிகளை மேற்கொள்ள ரூ.499 கோடி ஒதுக்கீடு. தமிழகத்தில் நீர்நிலைகளை புனரமைக்கும் திட்டமான குடிமராமத்து திட்டத்துக்கு தமிழக அரசு 499 கோடி ரூபாய் ஒதுக்கி ஆணையை பிறப்பித்துள்ளது.

 

தமிழகத்தில் தொடர்ச்சியாக தண்ணீர் பஞ்சம் மேலோங்கி இருக்க கூடிய சூழலில், நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டிய அவசியம் கருதி இந்த குடிமராமத்து திட்டம் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டுள்ளது.  29 மாவட்டங்களில் 1,829 குடிமராமத்துப் பணிகள் மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


Leave a Reply