21 -05-2019 இன்றைய ராசி பலன் உங்கள் எப்படி..?

அனைவருக்கும் அன்பான வணக்கம்.
இன்று 21 -05-2019 செவ்வாய்க்கிழமை தேதி ராசிபலன்
என்ன என்பதை பார்க்கலாம்

மேஷ ராசி
மன உறுதியுடன் பிரச்சினைகளை எதிர்கொள்வீர்கள். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். தொழிலில் பல புதிய மாற்றங்களால் லாபம் பெறும்.பெரிய மனிதர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். திருமணநாள் பெற்று தொடங்க அனுகூலமான நாள்.

 

அதிர்ஷ்ட திசை கிழக்கு
அதிர்ஷ்ட எண் 7
அதிர்ஷ்ட நிறம் நீளம்

ரிஷப ராசி
உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மன உளைச்சல்கள் அதிகமாகும். தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும். சுபகாரிய முயற்சிகள் எதுவும் செய்யாமல் இருப்பது நல்லது. அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது உத்தமம்.

 

அதிர்ஷ்ட திசை தெற்கு
அதிர்ஷ்ட எண் 1
அதிர்ஷ்ட நிறம் அடர் சிவப்பு

மிதுன ராசி
உறவினர்களால் குடும்பத்தில் சந்தோஷம் கூடும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். செலவுகளைக் குறைப்பது மூலம் பணப் பிரச்சினை தீரும். தொழிலில் சிறுசிறு மாற்றங்கள் செய்வதன் மூலம் லாபங்கள் இரட்டிப்பாகும். உத்தியோகஸ்தர்களின் திறமைகள் பாராட்டப்படும்.

 

அதிர்ஷ்ட திசை மேற்கு
அதிர்ஷ்ட எண் 9
அதிர்ஷ்ட நிறம் பிங்க்

கடக ராசி
இனிய செய்தி இல்லம் தேடிவரும். நண்பர்களின் வருகை உள்ளத்திற்கு மன நிறைவை கொடுக்கும்.தொழிலில் புதிய சலுகைகளை அறிமுகப்படுத்தி லாபம் பெறுவீர்கள். வங்கி கடன் எளிதில் கிட்டும் புதிய பொருள்கள் வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைச் சுமை குறையும்.

 

அதிர்ஷ்ட திசை வடக்கு
அதிஷ்ட எண் 5
அதிர்ஷ்ட நிறம் சிவப்பு

சிம்மம் ராசி
நினைத்த காரியம் நிறைவேறும். குடும்பத்தில் பொருளாதாரம் சீராகும்.வியாபார சம்பந்தமான கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். இழுபறியில் இருந்துவந்த பிரச்சினைகள் சுமுகமாகும். படம் வியாபாரத்தில் லாபங்கள் இரட்டிப்பாகும்.

 

அதிஷ்ட திசை கிழக்கு
அதிர்ஷ்ட எண் 8
அதிர்ஷ்ட நிறம் அடர் சிவப்பு

கன்னி ராசி
வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். பிள்ளைகள் வழியில் சில மன சங்கடங்கள் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் ஏமாற்றத்தை அளிக்கும்.உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நல்லது. சுபகாரியங்கள் சில தடைகளுக்குப் பின் கைகூடும்.

 

அதிர்ஷ்ட திசை தெற்கு
அதிர்ஷ்ட எண் 2
அதிர்ஷ்ட நிறம் வெள்ளை

துலாம் ராசி
குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் கூடும்.திருமணப் பேச்சு வார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். பிள்ளைகள் மூலம் மன மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். வெளிவட்டார நட்பு சிறப்பாக இருக்கும். கடன் பிரச்சனைகள் தீரும்.

 

அதிர்ஷ்ட திசை மேற்கு
அதிர்ஷ்ட எண் 3
அதிர்ஷ்ட நிறம் மஞ்சல்

விருச்சிக ராசி
உடல்நிலை சற்று சோர்வு, சுறுசுறுப்பு இன்றி காணப்படும். வியாபாரத்தில் லாபம் குறையும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் வீண் செலவு அதிகரிக்கும். உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள்.

 

அதிர்ஷ்ட திசை வடக்கு
அதிர்ஷ்ட எண் 4
அதிர்ஷ்ட நிறம் ஆரஞ்சு

தனுசு ராசி
அலுவலகப் பணியில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். புதிய வாகனம் வாங்கி மகிழ்வீர்கள். பெற்றோரின் அன்பும் ஆதரவும் கிட்டும்.

 

அதிர்ஷ்ட திசை தெற்கு
அதிஷ்ட எண் 2
அதிர்ஷ்ட நிறம் சிவப்பு

மகர ராசி
பணவரவு சுமாராக இருக்கும். வாகனங்களால் செலவுகள் ஏற்படலாம். பூர்வீக சொத்துகளால் அலைச்சல் அதிகரிக்கும். சேமிப்பு குறையும். உடலில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும்.சிந்தித்து செயல்பட்டால் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நண்பர்களின் ஒத்துழைப்பு இருக்கும்.

 

அதிஷ்ட திசை கிழக்கு
அதிர்ஷ்ட எண் 1
அதிர்ஷ்ட நிறம் காவி

கும்ப ராசி
வீட்டில் மங்கல நிகழ்வு நடைபெறும்.பிள்ளைகளிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் வளர்ச்சிக்காக போட்ட திட்டங்கள் வெற்றியை கொடுக்கும். உடல் நிலை சிறப்பாக இருக்கும்.வேலைகளில் எதிர்பார்த்த இடம் கிடைக்கப்பெற்று மன மகிழ்ச்சி அடைவீர்கள்.

 

அதிர்ஷ்ட திசை வடக்கு
அதிர்ஷ்ட எண் 6
அதிர்ஷ்ட நிறம் ஆரஞ்சு

மீன ராசி
எடுக்கும் முயற்சி அனைத்திலும் வியாபார பலன் ஏற்படும். கூட்டாளிகள் ஏற்பட்ட மனஸ்தாபங்கள் மறைந்து ஒற்றுமை ஏற்படும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.குடும்பத்தினர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள்.

 

அதிர்ஷ்ட திசை மேற்கு
அதிர்ஷ்ட எண் 4
அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்

 

இன்றைய நாள் அனைத்து இனிய நாளாக அமைந்திட வாழ்த்துக்கள்.

உங்களது நண்பர்களுக்கும் உறவினருக்கும் பகிர ஷேர் செய்யவும்.


Leave a Reply