நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே காவிரி ஆற்றில் மூழ்கி 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தற்போது வரை உயிரிழந்த 2 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 4 பேரின் சடலங்களை மீட்பு படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.