திருவாடானையில் வேட்பாளர்கள் பத்துக்கும் மேற்பட்ட கார்களில் வலம் – நடவடிக்கை எடுக்காத தேர்தல் அதிகாரிகளின் அவலம்

  • திருவாடானையில் வேட்பாளர்கள் பத்துக்கும் மேற்பட்ட கார்களில் வலம் – நடவடிக்கை எடுக்காத தேர்தல் அதிகாரிகளின் அவலம்

திருவாடானையில் வேட்பாளர்கள் பத்துக்கும் மேற்பட்ட கார்களில் வலம் வந்து வாக்கு சேகரித்து வருகிறார்கள். அதை கண்டு கொள்ளாதது தேர்தல் பறக்கும் படையினர் அவர்கள் பின்னால் செல்கிறார்கள். தேர்தல் அலுவலர்களும் கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனை அளிப்பதாக பொது மக்கள் கூறுகிறார்கள். மேலும் 1950 க்கு போன் செய்து புகார் கொடுத்தாலும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கபடவில்லை. சின்ன கீரமங்கலத்தில் பிஜேபி கட்சி வேட்பாளர் நயினார் நாகேந்திரன் பத்துக்கும் மேற்பட்ட வாகனத்தில் வந்துகொண்டிருந்தபோது பின்னால் தேர்தல் பறக்கும் படையினர் நிற்கும் காட்சி.


Leave a Reply