சித்திரை திருவிழா தொடக்கம்

திருவாடானை அருகே திருவொற்றியூர் – ல் உள்ள அருள்மிகு பாகம்பிரியாள் சமேத ஸ்ரீ வல்மீகநாத சுவாமி திருக்கோவில் சித்திரைப் பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது

ராமநாதபுரம் பாராளுமன்ற மக்களவை தேர்தல் பணிக்குச் செல்லும் காவலர்கள் தபால் வாக்கு செலுத்தும் பணி துவங்கியது காவலர்கள் வாக்களித்து வருகிறார்கள்


Leave a Reply