இந்தியாவில் ஒரே நேரத்தில் இறங்கிய 2 விமானங்கள்..பயணிகள் பீதி..!
மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜா சர்வதேச விமான நிலையத்தில் இரண்டு விமானங்கள் ஓடுபாதையில் ஆபத்தான முறையில் நெருங்கி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஒரு விமானம் மற்றொரு விமானம் புறப்பட்ட அதே புறப்பாடு தரை இறங்கிய வீடியோ வைரல் ஆகி வருகிறது.





